view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Saturday, November 19, 2016

Selundhthamizh SMS Alert services

செழுந்தமிழ் குறுந்தகவல் சேவை
செயற்படுத்திக்கொள்ள


உங்கள் கையடக்க தொலை பேசியில் 

F இடைவெளி  SELUNDHTHAMIZH  என type  செய்து  40404 என்ற இலக்கத்துக்கு அனுப்பவும் 

type F space SELUNDHTHAMIZH and send to 40404 and get to our all updates

Sunday, November 13, 2016

Selundhthamizh Charitable Foundation Board meeting 2016/11/12

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் முதலாவது நிர்வாக குழு கூட்டம் 

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் முதலாவது அமர்வானது  2016 / 11 / 12 சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பதுளையில் இடம்பெற்றது. இதன் போது நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மாத்திரம்  கலந்து கொண்டதுடன் நிர்வாக வளர்ச்சி, நோக்கம், கொள்ளகைகள்   மற்றும்  யாப்பு பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பத்து பேர் கொண்ட சிறந்த நிர்வாக குழுவொன்று உருவாக்க பட்டது.

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் தலைவராக பதுளையை சேர்ந்த பிரஷாநந்த்  தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக திவ்யா தெரிவு  செய்யப்பட்டார் .

செயலாளராக  பசறையை சேர்ந்த கலைராஜ் தெரிவு செய்யப்பட்டார் .
உப செயலாளராக  கருன்யா தெரிவு  செய்யப்பட்டார் .

பொருளாளராக  பசறையை சேர்ந்த சீகன் போல்  தெரிவு செய்யப்பட்டார் .

மற்றும் ஏனைய நிர்வாகதின் கடமைக்காக  உறுப்பினர்களாக   தர்ஷினி, பார்த்திபன், றிபாஸ், சரண், கலையரசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Friday, November 11, 2016

Our Vision & Our Mission

The vision of the Education Foundation for Children’s Care, Inc. is to create an environment where children and youth can grow and become committed to high moral, ethical, social and spiritual values enabling them to become successful and productive citizens.

Our mission is to provide holistic programs for children and youth to facilitate the development of innate abilities and Foundation their energy into useful productive activities.

The purpose of the SCF is to promote and provide social stability, educational opportunities health care, physical development and spiritual awareness to children who have been abandoned, abused, orphaned, neglected or disadvantaged.

Thursday, November 10, 2016

Friday, November 4, 2016

abdul kalam thoughts in tamil

அறிவியலுக்கு பயம் தெரியாது வித்தியாசமாக சிந்திக்க உங்களுக்கு துணிவிருந்தால்  அறியப்படாத விஷயங்களுக்கு  சவால் விடும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது 
-டாக்டர் அப்துல் கலாம்









Tuesday, October 18, 2016

Seminar in BD/ Sri Ganesha Tamil Maha Vithiyalayam, mithunpitiya

செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும்கருத்தரங்குகள் நடைபெறுகின்றன .அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று 
பது / ஸ்ரீ கணேஷா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

Seminar in Passara Tamil National School, Passara


செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன 
அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று பசறை தமிழ்  தேசிய பாடசாலைஇல்   எமது தமிழ் மொழி கருத்தரங்குகள் இடம்பெற்றன.. .... 

Saturday, October 15, 2016

Seminars in Madulsima Tamil Maha Vidiyalayam , Madulsima

 செழுந்தமிழ் நற்பணி மன்றம்   SELUNDHTHAMIZH CHARITY FOUNDATION ) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம்  க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (14/10/2016) ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை படத்தில் காணலாம்.
அதன் அடிப்படையில் இந்த செயலமர்வின் முதல் கட்டமாக நம் தாய்மொழியான தமிழ் பாட கருத்தரங்கு இன்று .... 

Wednesday, October 12, 2016

OUR TARGET Zonal levels school

Passara, Madulsima Lunugala, Badulla  zonal levels schools

Schools Name                                              Totel Students

Bd/Lunugala Ramakrishna T,M,V                                          090
Bd/Canawarella T.M.V Namunukula                                      030
Bd/Madulsima T.M.V  Madulsima                                          115
Bd/Passara T.M.V      passara                                              113
Bd/Gonakelle T.M.V  Passara                                               064
Bd/Agrathenna T.M.V   Passara                                            012
Bd/Batawatha T.M.V   Madulsima                                         015
Bd/Passara M.M.V  Passara                                                  010
Bd/Al Amin M.M.V ,Lunugala                                                016
Bd/Kalaimagal T.M.V, Lunugala                                            045
Bd/Vigneshvara T.M.V, Lunugala                                          024
Bd/Sri Ganesha T.M.V, Lunugala                                          034
Bd/Ramakrishna T.M.V, Badulla                                           025

Tuesday, October 11, 2016

Exam Paper cover Design

Our Sponsor be smart social chellengers club- badulla

Printing by AATHITHYA ADVERTISING-Badulla