view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Sunday, November 13, 2016

Selundhthamizh Charitable Foundation Board meeting 2016/11/12

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் முதலாவது நிர்வாக குழு கூட்டம் 

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் முதலாவது அமர்வானது  2016 / 11 / 12 சனிக்கிழமை மாலை மூன்று மணியளவில் பதுளையில் இடம்பெற்றது. இதன் போது நிர்வாகத்தின் உறுப்பினர்கள் மாத்திரம்  கலந்து கொண்டதுடன் நிர்வாக வளர்ச்சி, நோக்கம், கொள்ளகைகள்   மற்றும்  யாப்பு பற்றி கலந்தாலோசிக்கப்பட்டதுடன் பத்து பேர் கொண்ட சிறந்த நிர்வாக குழுவொன்று உருவாக்க பட்டது.

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் தலைவராக பதுளையை சேர்ந்த பிரஷாநந்த்  தெரிவு செய்யப்பட்டார். உப தலைவராக திவ்யா தெரிவு  செய்யப்பட்டார் .

செயலாளராக  பசறையை சேர்ந்த கலைராஜ் தெரிவு செய்யப்பட்டார் .
உப செயலாளராக  கருன்யா தெரிவு  செய்யப்பட்டார் .

பொருளாளராக  பசறையை சேர்ந்த சீகன் போல்  தெரிவு செய்யப்பட்டார் .

மற்றும் ஏனைய நிர்வாகதின் கடமைக்காக  உறுப்பினர்களாக   தர்ஷினி, பார்த்திபன், றிபாஸ், சரண், கலையரசன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment