செயற்படுத்திக்கொள்ள
உங்கள் கையடக்க தொலை பேசியில்
F இடைவெளி SELUNDHTHAMIZH என type செய்து 40404 என்ற இலக்கத்துக்கு அனுப்பவும்
type F space SELUNDHTHAMIZH and send to 40404 and get to our all updates
செழுந்தமிழ் நற்பணி மன்றம் (Selundhthamizh Charitable Foundation) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும்கருத்தரங்குகள் நடைபெறுகின்றன .அதனை தொடர்ந்து 2016/10/18 செவ்வாய்கிழமை இன்று 
செழுந்தமிழ் நற்பணி மன்றம் ( SELUNDHTHAMIZH CHARITY FOUNDATION ) மற்றும் BE-SMART SOCIAL CHELLENGERS CLUB இணைந்து பசறை, மடுல்சீமை மற்றும் லுணுகலை பகுதிகளுக்கு உள்ள தமிழ் பாடசாலைகளில் இவ்வருடம் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்காக நடத்தும் மாதிரிப் பரீட்சை மற்றும் கருத்தரங்குகள் இன்று வெள்ளிக்கிழமை (14/10/2016) ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது.