"கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம் வெண்குருதி கனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தழிழ் எங்கள் மூச்சாம் தழிழ் எங்கள் மூச்சாம்"
Total Pageviews
Wednesday, August 17, 2022
Agaramuthali Thamizh Award ceremony 2022 | sponsorship
Wednesday, May 25, 2022
The future educational and cultural development strengthening activity | 2022 | sponsorship
2022 ம் ஆண்டுக்கான SDG இன் இலக்கு எண் 4 ஐ அடிப்படையாக கொண்டு பது/தியனகல தமிழ் வித்தியாலயத்தில் எதிர்கால கல்வி, கலாசார வளர்ச்சி வலுவூட்டல் செயற்பாடு 2022.04.30 திகதி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சான்றிதழ் மற்றும் இதர பல உதவிகளை செழுந்தமிழ் நற்பனிமன்றம் வழங்கியது.
இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் சிறுவர்களின் திறைமைகளை வெளிகொண்டுவருதல் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக்குதல் ஆகும்.
More Photos
Wednesday, March 24, 2021
Lunugala Badulla bus accident | Helping Hands 2 | Sunfo
கடந்த 2021. 03. 20 இடம்பெற்ற லுணுகலை பதுளை பேரூந்து விபத்தில் உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு அவசர, அத்யாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதட்கு SDG Youth Council of Passara, SUNFO, Selundhthamizh Charitable Foundation அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக உதவிக்கரம் நீட்டுவோம்.
Saturday, July 25, 2020
Wednesday, July 22, 2020
Importance of Education in Tamil Language
கல்விப் புரட்சி
இலவசப் பள்ளிக் கல்வித் திட்டம்
வேத விக்ஞான் மகா வித்யா பீடம் 1981 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் துவக்கப் பட்ட முதல் கிராமப் பள்ளியாகும். ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் வாழும் கலை மையத்திற்கு அருகில் சில உள்ளூர் சிறுவர்கள் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கவனித்து, கல்வி கற்கும் வாய்ப்பற்ற அவர்களுக்கு உதவும் எண்ணத்துடன் இப்பள்ளியைத் துவக்கினார்.
இக்குழந்தைகளைக் கவனித்துக் கொண்டு அவர்களுக்கு அடிப்படை சுகாதாரம்,கல்வி சார்ந்த விளையாட்டுக்கள், இவற்றைக் கற்பித்து, இலவச மதிய உணவு அளிப்பதற்கு ஓர் உள்ளூர் தன்னார்வத்தொண்டர் நியமிக்கப் பட்டார். இது குழந்தைகளுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் பெரும் கவர்ச்சியாகக் காட்சியளித்தது. இந்தப் பணி இன்று வரையில் தொடர்கின்றது. பள்ளி படிப்படியாக முன்னேறி ,ஒரு முறையான பாடத்திட்டம் ஏற்படுத்தப் பட்டு மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
Sunday, September 17, 2017
SELUMAI EDUCATION PLAN 2017
செழுமை கல்வித்திட்டம் 2017
மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2017 ம் ஆண்டுகல்விப் பொது தராதர உயர்தர சாதாரண தரம் மற்றும் தரம் 5 மாணவர்களுக்கான இலவச கருத்தாங்கு....
- செழுமை கல்வித்திட்டம்
மலையக மாணவர்களின் எதிர்காலத்தை கருதி செழுந்தமிழ் நற்பணி மன்றம் மூலம் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான இலவச கருத்தாங்கு.... - உருவாக்கம் பெற்ற ஆண்டு
2016 அக்டோபர் 01 முதலாம் கட்டம்
2017 ஜூன் 01 இரண்டாம் கட்டம் - நிதி வசதிகள்
மலையகத்தில் தொழில் புரியும் இளைஞர்கள் , தோட்ட தொழிலாளிகள் , ஆசிரியர்கள் மற்றும் ஏனைய சமூக நலன் விரும்பிகள் - உள்வாங்கப்பட்டுள்ள பாடசாலைகள்