view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Thursday, December 8, 2022

Here is a rare opportunity to serve as a volunteer in the programs run by Selundhthamizh Charitable Foundation

செழுந்தமிழ் நற்பணி மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களில் தன்னார்வலர்களாக (Volunteers) சேவையாற்ற இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்.

Closing Date (2022.12.12)


👉 Are you a traveler towards a futuristic destination?

👉 Are you from Badula district?

👉 Are you involved in social service?

👉 நீங்கள் எதிர்கால இலக்கை நோக்கி பயணிப்பவரா?

👉 நீங்கள் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்தவரா ?

👉 சமூக சேவையில் ஈடுபாடு கொண்டவரா?


Join hands today to work together as volunteers in the activities carried out by our Prosperous Benevolent Forum to build a rich education in the future.

All you need to do is apply for their exclusive information in the Google form link below and increase your chances of working with this service...

ஆம் எனின் செழுமையான கல்வியை எதிர்காலத்தில் கட்டியெழுப்ப எமது செழுந்தமிழ்  நற்பணி மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்றிடங்களில் தன்னார்வலராக ( Volunteers ) இணைந்து பணியாற்றிட இன்றே கைகோர்த்திடுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது கீழ்காணும் Google form இணைப்பில் தங்களுடைய பிரத்தியோக தகவல்களை விண்ணப்பிப்பதன் மூலம் இச் சேவையில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெருங்கள்...


Google Form Link 👉👉👉

Closing Date (2022.12.12)⛳


Contact us

Selundhthamizh Volunteer Club - SCF


Incharge:

Prashanth

+94 77 27 97 941


Ziegen

+94 777 516 918


Selundthamizh Charitable Foundation

Selundthamizh Volunteers Club - SCF

No comments:

Post a Comment