view

செழுந்தமிழ் நற்பணி மன்றம் நடத்தும் ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கான 2022/23 ம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு “Let's march towards prosperous Education” “செழுமையான கல்வியை பெற விரைந்திடு”

Total Pageviews

Showing posts with label Helping Hands 2021. Show all posts
Showing posts with label Helping Hands 2021. Show all posts

Wednesday, May 25, 2022

The future educational and cultural development strengthening activity | 2022 | sponsorship

2022 ம் ஆண்டுக்கான SDG இன் இலக்கு எண் 4 ஐ அடிப்படையாக கொ‌ண்டு‌ பது/தியனகல தமிழ் வித்தியாலயத்தில் எதிர்கால கல்வி, கலாசார வளர்ச்சி  வலுவூட்டல் செயற்பாடு 2022.04.30 திகதி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு சான்றிதழ் மற்றும் இதர பல உதவிகளை செழுந்தமிழ் நற்பனிமன்றம் வழங்கியது.

இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கம் சிறுவர்களின் திறைமைகளை வெளிகொண்டுவருதல் மூலம் எதிர்காலத்தை சிறப்பாக்குதல் ஆகும்.



More Photos

Wednesday, March 24, 2021

Lunugala Badulla bus accident | Helping Hands 2 | Sunfo

கடந்த 2021. 03. 20 இடம்பெற்ற லுணுகலை பதுளை பேரூந்து விபத்தில் உயிர் நீத்த மற்றும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவோரின் குடும்பங்களுக்கு அவசர, அத்யாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளுவதட்கு SDG Youth Council of Passara, SUNFO, Selundhthamizh Charitable Foundation அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஊடக உதவிக்கரம் நீட்டுவோம்.

Selundhthamizh Charitable Foundation
(Helping Hands)
BANK A/C Details :
NSB Bank Passara Branch
A/C No.107580152498


Through the members of the SDG Youth Council of Passara, SUNFO, SCF and Selundhthamizh organization, lets gather to provide the utmost help to the families of the victims and hospitalized patients of the Lunugala Badulla bus accident that took place on the last 20th of March 2021, to fulfil any urgent and essential needs.
Selundhthamizh Charitable Foundation
(Helping Hands)
BANK A/C Details :
NSB Bank Passara Branch
A/C No.107580152498