செழுமை சிறுவர் பிரிவு - SCF (Selundhthamizh Children's Wing of SCF)
- Full Name:
- Nationality:
- Sex
- Country of living:
- Date of Birth:
- Available dates/hours for volunteering:
- Areas of interested/Special Skills:
- Email:
- Mobile Numbers:
- Postal Address:
- School Name :
- Grade :
.................................................................................................................
செழுந்தமிழ் தன்னார்வாளர் கழகம் - SCF ( Selundhthamizh Volunteers Club of SCF )
செழுந்தமிழ் தன்னார்வாளர் கழகமானது. செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் கீழ் செயற்படும் தன்னார் வா ளர்களுக்கான விஷேட வேளைத் திட்டமாகும். இதன் மூலம் சமுதாயத்தில் உள்ள கல்வி முறைமை, அழிந்துவரும் விடயங்கள் எதிர்காலத்திற்க்கு தேவையான மற்றும் அனைத்து பாலினரையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.
இதில் அங்கத்துவம் பெறுபவருக்கு அவர்களின் திறமையை வெளி கொண்டு வருவதற்கு முக்கியத்துவமளிக்கப்படும். மேலும் இதில் பதிவு கட்டணம் மற்றும் சந்தா பணம் அறவிடப்படும். இந்த தொகையை செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் செயற்பாடுக ளுக்காக பயன்படுத்தப்படும்.
இங்கு தன்னார்வாளார்களின் திறமையென்பது கல்வி மற்றும் கல்வி சார்ந்த செயற்பாடுகளுக்கு முக்கியத்துவமளிக்கபடுபத்துடன் செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் நோக்கங்களுடன் தொடர்புடையதாக இருத்தல் அவசியம்.
செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் (செழுந்தமிழ் தன்னார்வாளர் கழகம் - SCF) தில் இணைந்து சேவைபுரிய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்களாம்.
- செழுந்தமிழ் தன்னார் வளார்களின் கழகம் - SCF
- அணைத்து வயதினரும் இணைந்து கொள்ள முடியும்.
- விண்ணப்பபடிவத்தை Google form ஊடாக பூர்த்தி செய்ய வேண்டும். (New Members Registration Click here)
- அங்கத்துவ பதிவு கட்டணம் 350.00 ரூபாய் செலுத்தப்படவேண்டும்.
- மாதாந்த சந்தா பணம் 150/= ஆகும். (Monthly Payment Click here)
இணைந்து கொள்பவர்களுக்கான சலுகைகள்
- செயற்திட்டகளில் நேரடியாக இணைந்து செயற்பட முடியும்.
- அங்கத்தவர்களின் திறமையை வெளி கொண்டு வர உதவும்.
- ஒவ்வொரு காலா ண்டிலும் நடக்கும்
- நிகழ்ச்சிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.
- அங்கத்தவர்களின் திறமையை வெளிப்படுத்தும் செய ற்பாடுகளுக்கு ஏற்ற புள்ளி வழகப்பட்டு கெளரவிக்கப்படுவார். செழுந்தமிழ் நற்பணி மன்றத்தின் ஏனைய பிரிவிலும் இணைந்து செயடற்பட வாய்ப்பு வழங்கப்படும்.
- Full Name:
- Nationality:
- Sex
- Country of living:
- Date of Birth:
- Available dates/hours for volunteering:
- Areas of interested/Special Skills:
- Email:
- Mobile Numbers:
- Postal Address:
.................................................................................................................
செழுமை கல்வி திட்டம் - SCF ( Selumai Education Plan of SCF )
இங்கு பெறும்பாலும் பாடசாலை மணவர்களின் பிரதான பரீட் சைக்கு தயா ராகுவதற்கு முன்னோடி பரீசைக்கு தேவையான வினாத்தாள்கள் ஆயத்தப்படுத்தி கொடுக்கப்படும். இவை மன்றத்தின் நிதி மற்றும் நன்கொடைனுடாக மேட்கொள்ளப்படும்.
(Please send a letter of intention with following details to) selundhthamizh@gmail.com
Helping Hands - SCF
The Helping Hands Program was initially founded within sri lanka by a Selundhthamizh Charitable Foundation and SDG Youth Council of Passara (SUNFO) in 2021. As the project grew we felt it should be a separate independent entity and as such Helping Hands Program Helping Hands team was born. Some years later, our consultancy firm still lends its resources, expertise and finances to the project even though it’s operated as a separate organisation.
Helping Hands Program Selundhthamizh Charitable Foundation and SDG Youth Council of Passara (SUNFO) is a registered company within Sri lanka. It is best defined as a Social Enterprise. Our main goal is to maximise our impact in the world by getting involved in and funding life-changing charity projects.
Helping Hands is registered as an ordinary Selundhthamizh Charitable Foundation and SDG Youth Council of Passara (SUNFO) within sri lanka but there is nothing ordinary about the way we operate. We put social impact ahead of profit and everything we do revolves around maximising our impact in the world.
No comments:
Post a Comment